Home » Entries posted by Shankar U (Page 627)
Entries posted by Shankar

விநாயகர் சதுர்த்தி நாளில் தல அஜித்துக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ் – இது காரணமா!

Comments Off on விநாயகர் சதுர்த்தி நாளில் தல அஜித்துக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ் – இது காரணமா!

நேற்று உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினத்தை மக்கள் தங்களின் வீட்டிலேயே சிறப்பாக கொண்டாடினர். விநாயகர் சதுர்த்திதுக்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதன் பின்பு அமெரிக்காவில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ் இந்து மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதை அடுத்து நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அவரின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு, […]

Continue reading …

கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இருந்து பின்வாங்குவதற்கு சீனா மறுப்பு!

Comments Off on கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இருந்து பின்வாங்குவதற்கு சீனா மறுப்பு!

கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து படைகளை பின்வாங்குவதற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. அங்கு உட்கட்டமைப்பு வேலைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் முன்னர் இருந்த நிலைமையை கொண்டுவர சீனாவின் படைகளை பின்வாங்குமாறு இந்தியா வலியுறுத்தியது. இந்தியா – சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுக்களிலும் இந்த விஷயத்தை வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதனை சீனா மறுத்து வருகிறது. சீனா படைகள் பின்வாங்கும் என்பதற்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை.

Continue reading …

அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் வாக்குகளை பெற பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் உள்ளடக்கிய அட்டகாசமான வீடியோ வெளியீடு!

Comments Off on அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் வாக்குகளை பெற பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் உள்ளடக்கிய அட்டகாசமான வீடியோ வெளியீடு!

அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு பிரதமர் மோடியுடன் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் உள்ளடக்கிய அசத்தலான வீடியோவை அவருடைய பிரச்சாரக் குழு வெளியிட்டுள்ளது. FOUR MORE YEAR என்ற தலைப்பில் வெளியாகிய வீடியோவில்; ஹூஸ்டனில் சென்ற ஆண்டு நடைபெற்ற “HOWDY MODI” நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் அமெரிக்கா அதிபர் டிரம்பும் கலந்து கொண்ட காட்சிகள் மற்றும் சென்ற பிப்ரவரி மாதம் குஜராத் அகமதாபாத்தில் நடைபெற்ற “NAMASTE TRUMP” பிரதமர் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,975 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,975 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,975 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 97 பேர் பலியாகியுள்ளனர், 6,047 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,79,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,517 பேர் பலியாகியுள்ளனர், 3,19,327 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,25,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4,677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

தேசிய பறவையான மயில்களுக்கு உணவளிக்கும் அன்பை விடியோ மூலம் வெளிட்ட பிரதமர் மோடி!

Comments Off on தேசிய பறவையான மயில்களுக்கு உணவளிக்கும் அன்பை விடியோ மூலம் வெளிட்ட பிரதமர் மோடி!

டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் வளர்க்கும் தேசிய பறவையான மயில்களுக்கு உணவு வைக்கும் வீடியோவை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சுமார் 1.47 நிமிடங்கள் கொண்ட வீடியோ கண்களை கவர்கிறது. அந்த வீடியோவில் காலை உடற்பயிற்சி செய்யும் போது அவரின் வீட்டில் மயில்களுக்கு உணவு வைக்கும் காட்சிகளை கொண்டுள்ளது. அந்த வீடியோ உடன் இந்தியில் ஒரு கவிதையும் பகிர்ந்துள்ளார்.

Continue reading …

தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் – பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன்!

Comments Off on தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் – பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன்!

தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்களுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் என தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதை பற்றி அவர் பதிவிட்டது; டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற உள்ளவர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இதில் […]

Continue reading …

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்; பகவான் ஸ்ரீ கணேஷின் ஆசீர்வாதம் நம்மீது இருக்கட்டும் – பிரதமர் மோடி!

Comments Off on விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்; பகவான் ஸ்ரீ கணேஷின் ஆசீர்வாதம் நம்மீது இருக்கட்டும் – பிரதமர் மோடி!

இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் வழிகாட்டுதல் படி மாநிலங்களில் கொரோனா காரணத்தினால் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது, ஊர்வலம் ஆகிய விஷயங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் மக்கள் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி அவரின் ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரின் பதிவில்; கணேஷ் சதுர்த்தியின் புனித பண்டிகைக்கு வாழ்த்துக்கள். […]

Continue reading …

“சூரரைப் போற்று” ஓடிடியில் அக்டோபர் 30ஆம் தேதி ரிலீஸ்!

Comments Off on “சூரரைப் போற்று” ஓடிடியில் அக்டோபர் 30ஆம் தேதி ரிலீஸ்!

சூர்யா நடித்துள்ள “சூரரைப் போற்று” திரைப்படம் அமேசான் பிரைமில் ரிலீஸ்சாக போவதாக சூர்யா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனை குறித்து சூர்யா அறிக்கையில்; இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது’ என்ற எழுத்தாளர் பிரபஞ்சன் வார்த்தைகள் நம்பிக்கையின் ஊற்று, கண்ணுக்கு தெரியாத வைரஸ், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் செயல்பாட்டையும் நிறுத்தி வைத்திருக்கும் சூழலில், பிரச்சனைகளில் மூழ்கிவிடாமல், நம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போடுவதே முக்கியம். இயக்குனர் ‘சுதா கோங்குரா அவர்களின் பல ஆண்டு கால உழைப்பில் உருவாகியுள்ள, ‘சூரரைப் போற்று’ […]

Continue reading …

ஏன் இனிய தமிழ் மக்களே; பார்க்கத்தான போறீங்க காளியோட ஆட்டத்த, எடுடா வண்டிய போடுடா விசில் – கிரிக்கெட் வீரர் இம்ரான் தாஹிர் ட்வீட்!

Comments Off on ஏன் இனிய தமிழ் மக்களே; பார்க்கத்தான போறீங்க காளியோட ஆட்டத்த, எடுடா வண்டிய போடுடா விசில் – கிரிக்கெட் வீரர் இம்ரான் தாஹிர் ட்வீட்!

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர். இவர் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவருடைய சுழல்பந்து பேட்ஸ்மேன்களை சில சமயம் கதிகலங்க வைக்கும். இவர் சிறப்பாக பந்து வீசுவார். இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதனால் அனைத்து ஐபிஎல் அணிகள் பயிற்சியை துவங்க ஐக்கிய அரபு அமீரகதுக்கு சென்றுள்ளார். நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் […]

Continue reading …

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 74.30 சதவீதமாக உயர்வு!

Comments Off on இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 74.30 சதவீதமாக உயர்வு!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது இந்த வைரஸால் இதுவரை 29, 75, 702பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 55,794 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 22,22, 588 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதன் விகிதம் 74.30 சதவீதமாக ஆக அதிகரித்துள்ளது. மேலும், 6, 97,330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 63, 631 குணமடைந்துள்ளனர். இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 23 ஆயிரத்து 835 […]

Continue reading …